அடுப்போடு அடுப்பாக (The time when we had been cinder-maids has gone
அடிமண்டிக் கிடந்தது, by.)
அந்தக் காலமடி!
ஆடவர் ஆட்டி வைக்க (The era when we had been men’s slaves has also
அடிமையாய் வாழ்ந்தது passed by.)
கடந்த காலமடி!
இன்றியமையாதது – (The present is priceless. Face it with courage!)
இந்த காலமடி!
இதை இறுமாப்புடன் எதிர்கொல்லடி!
சினதுக்கோ இனத்துக்கோ (There is no room for caste-creed discrimination
சாதி மத பேதத்துக்கோ anymore.)
இனி இங்கு இடமில்லையடி!
சிறுத்தைக்குச் சிறகு வைத்து (You are a leopard and now you have grown wings too!
சிறப்புக்குச் செல்ல மகளாய் So, go ahead and chase your fears in the speed of lightning.)
சீறிப் பறந்து பாய்ந்தோடடி!
உலகம் இருப்பது உன் கையில் (The world is in your hands. Give it form with your work!)
உழைக்கும் உன் கரத்தால்
உருவம் ஒன்று உருவாக்கடி!
அழகுக்கு அவசியமில்லை (Beauty is not what we should seek. Talent and vision
திறமையும் தீர்க்கமான is all that we need.)
பார்வையும் போதுமடி!
ஆழத்தை அறிந்து விட்டோம் (We have seen the depth; now we shall take the leap.
ஆபத்திற்கு அடி பணியமாட்டோம்! We will no longer be afraid of dangers.)
அஞ்சாமல் அடி எடுத்து வையடி!
அறநெறிகளை அறிந்து (Stand upright and walk the Path of Peace to conquer
அமைதியின் வழியில் நடந்து the world!)
அகிலத்தை ஆட்கொல்லடி!
நிறம் முக்கியமில்லை; மொழி (Language and colour doesn’t matter anymore.
முக்கியமில்லை! -புரிந்துகொள் Know that women are the eyes of every nation.)
நாட்டின் கண்களே பெண்கலடி!!
-சுகன்யா (-Suganya Velumani, I PME)